பெண்ணே பெண்ணியம் கொள்

​ஆணின் தவறுகளை ஈடுகட்டி செய்வதல்ல பெண்ணியம் தன் பெண்மையை போற்றுவதே பெண்ணியம் கர்வசெருக்கால் ஆடுவதல்ல பெண்ணியம் கர்வம் கொண்டு ஆடுவோரை அடக்குவதே பெண்ணியம் எல்லாம் அறிந்தவள் என்று மமதை கொள்வதல்ல பெண்ணியம் அறியாமையை அறியாமலாக்குவதே பெண்ணியம் 

வாழ்க பெண்ணியம் 

வளர்க பெண்ணியம் 

-♥♥ப்ரசன்ன ரணதீரன் புகழேந்தி♥♥-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s